Skip to content
  • +91 94449 89543
  • info@farmfit.org
farmfit-logo

Farmfit

  • Home
  • About us
    • Our Team
    • Our vision
    • Our Mission
  • Division
    • Thalavady Farmers welfare
      • Education and Skill Development
      • Blog
    • Farmfit Mobile Application
    • Agroecology
  • Gallery
  • Events
  • Contact us
  • Donate
Donate

Upcoming Events

Upcoming Events

upcoming event

10 Jan
உருளைகிழங்கு சாகுபடி- தொழில்நுட்ப பயிற்சி

 சமுதாய நலக்கூடம் – பண்ணாரியம்மன் கோவில், சூசைபுரம், தாளவாடி

 

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் வேளாண் அறிவியல் நிலையம், MYRADA கோபிசெட்டிபாளையம், ஈரோடு மாவட்டம்

தாளவாடி விவசாயிகள் சங்கம், தாளவாடி மற்றும் அருளகம், கோயமுத்தூர்

இணைந்து நடத்தும்

உருளைகிழங்கு சாகுபடி- தொழில்நுட்ப பயிற்சி

வரவேற்புரை   –  நிகழ்ச்சி நிரல் : திரு.சு.கண்ணையன், தலைவர், தாளவாடி விவசாயிகள் சங்கம், தாளவாடி

முன்னிலை உரை  –  திரு.C. துரைசாமி, கௌரவ தலைவர், தாளவாடி விவசாயிகள் சங்கம், தாளவாடி

துவக்க உரை  – முனைவர் பெ.அழகேசன் MYRADA நேரம் : காலை 10 மணி முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம், MYRADA, கோபி

தொழில்நுட்ப உரை  –  முனைவர் பிரியாங்க் ஹனுமன் மத்ரே, விஞ்ஞானி மற்றும் தலைவர்,

உருளைக்கிழங்கு சாகுபடி  –  உருளைக்கிழங்கு ஆராங்சி நிலையம், ஊட்டி

காய்கறி  சாகுபடியில் நுண்ணூட்டக் கலவையின் பங்கு  –  திரு.ப.பச்சியப்பன், விஞ்ஞானி (தோட்டக்கலை) வேளாண் அறிவியல் நிலையம், MYRADA, கோபி

நன்றியுரை   –  திரு.S. யுவபாரத் பொது செயலாளர், தாளவாடி விவசாயிகள் சங்கம், தாளவாடி

Archives

  • December 2024
  • November 2023

Meta

  • Log in

Address

Farmfit,
Thalavady Vivasaigal Sangam,
6/4, Kongahally road,
Erahanahally village & post,
Thalavady taluk, Erode district. Tamilnadu- 638461

Call us

  +91 94449 89543
  +91 90435 69543

Email us

  info@farmfit.org

Quick Links

  • About us
  • Contact us
  • Upcoming Events
  • Donate
  • Privacy Policy
  • Terms and Conditions
Donate
Google play store

Farmfit 2026 Website by Shriasys